சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாணாசு ரன்பூசை செய்திடும்இ லிங்கத்தெண்மாகோடி சதம ளவிலைமன்னும்ஒன் பதுகோடி ஆலயங் கண்டனன்மருவுதென் இலங்கை வேந்தன்கோணாமல் ஒருவளவன் நித்தம்ப்ர திட்டைபுரிகோயில்கோ டிக்க திகமாம்குவலயந் தன்னில்அடி யர்க்கருள் புரிந்துநீகோயில்கொண் டனைய னந்தம்தூணானை கட்டுதறி மாக்குடைந் திடுகுழவிதூயநெற் கொளும ரக்கால்தொகுநெல் லுலக்கைமுத லானவடி வத்தடியர்தொழுதிட இலிங்க மாகிச்சேணாடர் தொழநின்று பேரருள் புரிந்தநின்சீர்க்கருணை பாடல் எளிதோசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.