Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உபசாரம் குறைவதால் உண்டாகும் ... தெரிசிக்கலாகாத காலங்கள்! தெரிசிக்கலாகாத காலங்கள்!
முதல் பக்கம் » நடராசர் சதகம்
சாங்க, உபாங்க, பிரத்யங்க, பஞ்சகிர்த்திய பூசை
எழுத்தின் அளவு:
சாங்க, உபாங்க, பிரத்யங்க, பஞ்சகிர்த்திய பூசை

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2015
01:06

ஆட்டுதிரு மஞ்சனம் பாத்தியா சமனம்உடை
ஆபரண மொடுசு கந்த
ஆரலே பனமருக் கியநறிய கந்தமலர்
ஆகுமிவை சாங்க பூசை
நீட்டுநற் புகைசுடர் நிருத்தமுறை துதிமுழவு
நிலைபெறும் உபாங்க மாகும்
நைவே தனம்பலிகள் தாம்பூலம் ஓமமும்
நிகழ்த்திய பிரத்தி யாங்கம்
ஊட்டுதிரு மஞ்சனக் செயல்படைத் திடுதலாம்
முறைசெய்நி வேத னமதே
உலகிரட் சணைபலி யழித்தல்தீ பங்காட்டல்
உறுதிரோ பாவ மனலில்
திட்டமனு வோமரு ளாம்பூசை யோரைந்து
செயவென்று மறைபு கன்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar