சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நினதுதெரி சனமுடிவில் நால்வேத பாதமாய்நிலவுமொழி மெய் தருமமாய்நீடுபரை வதனமாய் நாதஞ்சி ருங்கமாய்நீள்வி ழிகளே விந்துவாய்கனகுடிலை கன்னமாய்ப் பாவனைய(து) அண்டமாய்க்கதிர்வால்தி ரோதைவ டிவாய்க்கருதுவிடை அடிதொழுது துதிகள்செய் தலரினைக்கைகளால் தூவி யந்தப்புனைவிடையின் இருகொம்பின் நடுவினில் ஓங்காரம்புகன்றரவோம் அரக ரவெனப்போற்றியுனை வாயிலின் இருந்து தெரிசித்தலேபொருந்தமுறை யென்று ரைத்தாய்சினவிடையின் மீதெழுந்து அமரர்முனி வர்க்கும்சிறந்த வரம்அருள் நம்பனேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.