சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வெண்படிவ நீறுஅக்க மணியும் தரிக்கவுள(து)உரைக்கதிரு நாமம் உளதுவினவவுயர் ஐந்தெழுத் துளதுட் செபிக்கவுளவிரதமெழு மூன்று நோற்கஒண்புகழ் பராவிய புராணங்கள் ஈரொன்பதுஉபபுரா ணங்கேட் கவுண்(டு)உயர்பூசை தொண்டுபல முறைபணிதல் தெரிசனைக்குஉனதுநற் கோயில் உளதாம்கண்குளிர வேகாண நின்திருப் படிவமும்கருதவுன் னடிக்க மலமும்காணியா யுள்ளதிவ் வகையிலொரு செயலையும்கருதார்உன் அருள்பெ றுவரோதிண்புவியில் நின்திரு நடங்கண்டு தொழுதிடும்செல்வர்க்கு முத்தி யருளும்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.