Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கிரியை வழிபாடு ஞான நெறி! ஞான நெறி!
முதல் பக்கம் » நடராசர் சதகம்
யோக நெறி
எழுத்தின் அளவு:
யோக நெறி

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2015
12:07

மிக்கபூ தங்களோர் ஐந்துஞா னேந்திரிய
மேவுகன் மேந்தி ரியமும்
வினவில்ஒவ் வொன்றினிற்கு ஐந்துதன் மாத்திரை
விளம்பினோர் ஐந்து கரணம்
தக்கவொரு நான்கிவையொ டறுநான்கும் உயர்ஆன்ம
தத்து வமதாம் வித்தியா
தத்துவமொர் ஏழுசிவ தத்துவமொர் ஐந்திவைகள்
சாற்றும்உட் கருவி யாகும்
ஒக்கும்பு றக்கருவி யானதச வாயுகுணம்
உயர்நாடி தாதுஅ வத்தை
யொடுமண்ட லம்தூட ணத்தொடே டணைகோச
முறைதொ ணூற்றறு தத்துவம்
சிக்கற வுணர்த்தியம நியமாதி யெட்டும்
தெளிந்தவரி யோகி யென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar