சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மூலமுதல் நாதவெளி மேலுறு துவாதசமுடிந்த விடம்ஈ றாகவேமூதண்ட கூடத்தொ(டு) அளவில்பிர மாண்டமதைமூடுபர வெளியின் முடிவின்மேலும்ப ரஞ்சோதி வடிவாகி யெங்கும்வியாபியாய்ப் பரம அணுவாய்விரிபுவனம் உடல்உயிரின் மயிர்முனைக் கிடமின்றிமேவி நிறைபரி பூரணக்கோலமாய் நின்றவொரு பரமென்றி யாமென்றுகூறு செய்யா தொன்றெனக்கொண்டுரைசெ பந்துயில் சமாதிவல நடையுணவுகொளனுகர் வாகுதி செயலெலாம்சிலமுறு பூசனைக ளாகஎத் தொழிலுநின்செயலென் றிருத்தல் ஞானம்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.