சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஒருவல நமத்காரம் எச்சில்கான் றுமிழ்தலங்(கு)உறுசூத கத்தின் வருதல்ஓமம்செ பம்புரிதல் கெற்பநற் கிரகமதில்உயர்ப தம்கழு வாதுறல்பரிகரிகண் முதலூர்தி மீதுதிரு முன்புறுதல்பாகிலைய ருந்தல் சயனம்பலகாரம் ஓதனாதி களுணல்இ லிங்கவிடைபலிபீ டநடு வேசெலல்தருமங்க தாடனம் பொய்கர்தல் ஆசியம்சாற்றல் அழுதிட லபானந்தங்குவா யுவைவிடுதல் கஞ்சுகா திகள்அணிதல்தாரம்ப ரத்தை முதலாந்தெரிவைய ருடன்கலந் துரையாடல் முதலானதீங்கா லயக் குற்றமாம்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.அகமமதை கொண்டவராம் யாவர்க்கும் ஈதல்விறல்அதிகாரம் ஆக்கி னைசெயல்அங்ககஞ் சுகிமாக்கள் புடைசூழ வருதல்பிறர்ஆசிரிய வந்த னைசெயல்மிகவுநர ரைப்புகழ்தல் பரநிந்தை குருநிந்தைவிண்டுபுகழ் ஓதல் கோயில்மேம்பொருள் கவர்ந்திடுதல் கோமுகை கடந்திடுதல்விடையினொடு பலிகொள் பீடம்சிகரிதிரு மேனிகடல் ஐந்தினிழல் படிதல்தன்தேகநிழல் ஆங்கு படிதல்சிக்குமல சலசுத்தி யின்றியுறல் தயிலாதிதேய்த்து றல்அகா லத்துறல்செகநடுங் குறும்இந்த நாலெட்டும் அன்றியும்செப்பில்இனம் உளந வைகளாம்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.