சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கருதரிய பிரதோட காலத்தின் மஞ்சனக்கமலநின் முடியி னாட்டில்கனகுற்றம் ஒருபது பொறுத்தருள்வை பால்சதம்கருதாயி ரம்த யிர்க்குக்கிருதமொரு பதினாயி ரங்குற்ற நற்சுவைகிளைத்தெழு கரும்பி லக்கம்கிளர்பத்தி லக்கமது கோடிதெங் கிளநீர்கிடைத்தசந் தனக்கு ழம்பிற்பெருகவுனை யாட்டிடின் அனந்தம் அள வில்லாப்பெரும்பிழைபொ றுத்தருள் வையப்பெற்றியது போலுனது சதகமதில் எப்பிழைபிறந்திடினும் நீபொ றுத்துத்.திருவருள் சுரந்தெளிய நாயினும் கடையனென்சிறுதமிழ்க்கு உகந்த ருளுவாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.