சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கருதரிய செல்வமது பெறுவதே மேன்னமஉயர்கல்வியது தனினு மேன்மைகற்பதினு மேன்மையது வாம்இனிய மூதறிவுகாசினியெ லாம திக்கும்பெருகியவு தாரசற் குணமுடைய ததின்மேன்மைபிழையிலில் லறந டாத்திப்பிதிர்தெய்வ முடன்விருந் தொக்கல்மன மகிழவேபெறுதலது தனினு மேன்மைஅரியபல வுயிரெலாம் தன்னுயிர்க்(கு) ஒப்பஅன்புஅடைதலது தனினு மேன்மைஅறையுமிவை யாவுமொரு வர்க்குள்ள தாயிலுன்அருட்செல்வர் அவரா தலால்திரிநயன பரசுகுண கருணாக டாட்சநின்திருவருள்எ னக்குத வுவாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.