சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சாம்பிராணி மணக்குது கற்பூரம் ஜொலிக்குதுகருப்பனின் சலங்கை சத்தம் காதிலே ஒலிக்குதுவீச்சரிவாள் கையிலேந்தி வேகமாக நடை நடந்துகருப்பன் வரும் காலடி சத்தம் இடியாக முழக்குதுகழன்றாடு மாந்தடியும் சுற்றி வரும் பகை விரட்டபேய் பில்லி சூனியத்தை பிரம்பாலே ஒட்டிவைக்கதலைமாடு காவல் காக்க கருப்பன் வரும் நேரமெல்லாம்வீடெங்கும் சுற்றிச் சுற்றி ஜில்ஜில் என்று ஒலிக்குதுஆறடியான் சன்னதியில் அருளாட்டம் நடக்குதுஅள்ளித்தரும் திருநீரில் புள்ளியெல்லாம் சிறக்குது. - அருண் வீரப்பா. மதுரை.