சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முருக்குமீசை கறுப்பசாமி ஓடிவாராருசாமி ஆடிவாராருமுண்டாசுப் பேரழகன் இங்கே வாராருசாமி ஆடிவாராருகருத்தமேனி அழகுக்கார கறுப்பர் வாராருசாமி ஆடிவாராருகைஅரிவாள் பளபளக்க ஆடிவாராருவிளையாடி வாராரு! (முருக்கு மீசை)வெள்ளைக் குதிரை ஏறிக் கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருவேகமாக வந்திறங்கி ஆடிவாராருவிளையாடி வாராரு (முருக்கு மீசை)ஆடிப்பாடி நாம் அழைக்க கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருஆனந்தமாய்ச் சிரித்துக்கொண்டே காட்சிதாராருகறுப்பர் காட்சிதாராரு (முருக்கு மீசை)அதிர்வேட்டுச் சிரிப்புடனே கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருஆளுயர அரிவாளை எடுத்து வாராருகறுப்பர் ஆடிவாராரு! (முருக்கு மீசை)கால்சிலம்பு கலகலக்கக் கறுப்பர் வாராருநம்ம கறுப்பர் வாராருகை அரிவாள் மினுமினுக்க ஆடிவாராருகறுப்பர் ஆடிவாராரு! (முருக்கு மீசை)மேளதாளம் முழங்கிடவே கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருமேலாடை பளபளக்க ஆடிவாராருவிளையாடி வாராரு! (முருக்கு மீசை)சுக்குமாந் தடிசுற்றிக் கறுப்பர் வாராருநம்ம கருப்பர் வாராருஜோராகப் பட்டுத்திக் கறுப்பர்வாராருநம்ம கருப்பர் வாராரு! (முருக்கு மீசை)பகையழித்து வெற்றிகொண்ட கறுப்பர் வாராருநம்ம கறுப்பர் வாராருபள்ளயங்கள் பார்த்துமகிழ நேரில்வாராருசாமி நேரில் வாராரு! (முருக்கு மீசை)பட்டுவேட்டி பளபளக்கக் கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருபக்கபலம் நானே என்று சொல்லிவாராருகறுப்பர் சொல்லிவாராரு! (முருக்கு மீசை)அரிவாளைக் கைபிடித்து ஆடிவாராருநம்ம கறுப்பர் வாராருஆனந்தமாய்ச் சிரித்துக் கொண்டே காட்சித்தாராருகறுப்பர் காட்சிதாராரு! (முருக்கு மீசை)காடுவீடு காவலான கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருகாக்கும் தெய்வம் நானே என்று சொல்லி வாராருகறுப்பர் காட்சிதாராரு! (முருக்கு மீசை)கருத்தமேனி அழகுக்காரக் கறுப்பர்வாராருநம்ம கறுப்பர் வாராருகாவல்தெய்வம் கறுப்பசாமி ஆடிவாராருவிளையாடி வாராரு! (முருக்குமீசை)கஷ்டம் கவலை போக்கிடவே கறுப்பர் வாராருநம் கறுப்பர் வாராருகாவல்தெய்வம் முன்னோடியான் நேரில் வாராருவிளையாடி வாராரு! (முருக்கு மீசை)