Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
Prev temple news மனதில் எப்போதும் கடவுளின் திருவடியை ... குபேரனை ஏன் வணங்க வேண்டும்? குபேரனை ஏன் வணங்க வேண்டும்?
முதல் பக்கம் » துளிகள்
கவலையே இல்லாமல் இருக்க என்ன வழி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 டிச
2015
02:12

கடும் வெயில் காலத்தில் மலைப்பிரதேசங்களில் உள்ள கோடைவாச ஸ்தலங்களுக்கு போய் சில நாட்கள் ஓய்வு எடுப்பது மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்.அங்கே செல்வதால், வெயிலில் இருந்து தப்பித்துக் கொள்வதுடன், இயற்கை காட்சிகளைக் கண்டுமகிழும் வாய்ப்பும், அதன்காரணமாக நமது கவலைகளையெல்லாம் மறக்கின்ற சூழ்நிலையும் உருவாகும்.நியூசிலாந்து நாட்டில் குவின்ஸ் டவுன் என்ற நகரம் உள்ளது. இது மலை உச்சியில் உள்ள நகரமாகும். சுற்றுலா பயணிகள் அங்கே ஒரு வித்தியாசமான அறிவிப்புபலகையைக் காணலாம். குவின்ஸ் டவுன் உங்களைவரவேற்கிறது. நீங்கள் கவலை மட்டத்தில் இருந்து ஆயிரம்அடி மேலே இருக்கிறீர்கள் என்ற இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும். அதாவது, எல்லா மனிதர்களும் கவலைப்படுகிறார்கள். இந்தசுற்றுலா தலத்திற்கு வந்தால்கவலைகளை மறந்து மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள் என்றஅடிப்படையில் இந்த பலகை வைக்கப்பட்டிருக்கிறது.இந்த சுற்றுலா தலத்தைவிட்டு கீழே இறங்கியதும் மீண்டும் நமது பணிகளில் ஈடுபடுவோம். கவலைகள் மீண்டும் தொற்றிக் கொள்ளும். ஆனால், நிரந்தரமாக கவலையே படாமல் இருக்க வேண்டுமானால் என்ன செய்வது? இதற்கு பதில் சொல்கிறது பைபிள்.உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள், என்று பைபிள் நமக்கு கற்றுத்தருகிறது. கர்த்தரிடம் கவலைகளை ஒப்படைத்து விட்டால், அதை மறப்பதற்கு எந்த இடத்தையும் தேடி அலைய வேண்டியதில்லை. நமது கவலைகளை அவரே ஏற்றுக்கொள்வார். எங்கிருந்தாலும் நாம் கவலையற்று வாழமுடியும்.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar