காசி, ராமேஸ்வரத்துக்கு கணவன், மனைவி சேர்ந்தே செல்ல வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2017 03:07
புண்ணிய தீர்த்தத்தில் நீராடும்போது மனைவியின் கையைப் பிடித்து நீராட வேண்டும். இல்லாவிட்டால் மகனின் கையைப் பிடிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் பசுக்கன்றின் வாலைப் பிடிக்க வேண்டும்.