சிவபூஜை செய்வோர் வீட்டில் சிறிய லிங்கம் இருந்தால் தினமும், அதிகாலையில் குளித்து விட்டு அனைவரும் சேர்ந்து 108 முறை சிவாயநம சொல்ல வேண்டும். கற்பூரம் அல்லது நெய் தீப ஆரத்தி காட்ட வேண்டும். தினமும் பூஜை அறையை கழுவி, ஆத்மார்த்தமாக பூஜை செய்தால், இறைவன் அருள் கிடைக்கும்.