சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாயின் அருள் இருந்தால் சொத்து சேரும். அவருக்குரிய போற்றியை தினமும் படிக்க, சகோதர பாசம் வளரும். நோயும்தீரும்.ஓம் அங்காரகனே போற்றிஓம் அன்ன வாகனனே போற்றி ஓம் அலங்காரனே போற்றிஓம் அருளும் நாதனே போற்றிஓம் அபய கரத்தானே போற்றிஓம் அவிட்ட நாதனே போற்றிஓம் அல்லல் அறுப்பவனே போற்றிஓம் அண்டினார் காவலனே போற்றிஓம் ஆண் கிரகமே போற்றிஓம் ஆடு வாகனனே போற்றிஓம் ஆற்றல் மிக்கவனே போற்றிஓம் ஆணவம் அழிப்பவனே போற்றிஓம் எண்பரித் தேரனே போற்றிஓம் ஏழாண்டு ஆள்பவனே போற்றிஓம் கதாயுதனே போற்றிஓம் கருங்காலி சமித்தனே போற்றிஓம் கதி அருள்பவனே போற்றிஓம் கமண்டலதாரியே போற்றிஓம் குஜனே போற்றிஓம் குருவின் நண்பனே போற்றிஓம் குறை தீர்ப்பவனே போற்றிஓம் குற்றம் பொறுப்பவனே போற்றிஓம் சங்குக் கழுத்தனே போற்றிஓம் சசி மித்ரனே போற்றிஓம் சகோதர காரகனே போற்றிஓம் சக்தி ஆயுதனே போற்றிஓம் சாமகானப் பிரியனே போற்றிஓம் சித்திரை அதிபதியே போற்றிஓம் சிகப்புக் குடையனே போற்றிஓம் சூரனே போற்றிஓம் சூலாயுதனே போற்றிஓம் செம்மீனே போற்றிஓம் செந்நீர் முத்தனே போற்றிஓம் செங்கண்ணனே போற்றிஓம் செவ்வாடையனே போற்றிஓம் செண்பகப் பிரியனே போற்றிஓம் செம்மேனியனே போற்றிஓம் செஞ்சந்தனப் பிரியனே போற்றிஓம் செம்பு உலோகனே போற்றிஓம் செம்மாலை அணிபவனே போற்றிஓம் செவ்வாய் நாதனே போற்றிஓம் தனிச் சன்னதியுளானே போற்றிஓம் தவத்தால் உயர்ந்தவனே போற்றிஓம் தண்டாயுதனே போற்றிஓம் தனமளிப்பவனே போற்றிஓம் திருக்கோலனே போற்றிஓம் திருச்சிறுகுடி அருள்பவனே போற்றிஓம் தீரனே போற்றிஓம் தீன ரட்சகனே போற்றிஓம் துயர் துடைப்பவனே போற்றிஓம் துஷ்டரை அழிப்பவனே போற்றிஓம் துவரை விரும்பியே போற்றிஓம் துவர்ப்பு சுவையனே போற்றிஓம் தென் திசையானே போற்றிஓம் தெற்கு நோக்கனே போற்றிஓம் தெய்வத் தேரனே போற்றிஓம் தைரியம் அளிப்பவனே போற்றி ஓம் நிலமகள் சேயே போற்றிஓம் நிலம் ஆள்பவனே போற்றிஓம் நாற்கரனே போற்றிஓம் நெற்றிக்கண் தோன்றலே போற்றிஓம் பராக்கிரமனே போற்றிஓம் பகையழிப்பவனே போற்றிஓம் பலம் அளிப்பவனே போற்றிஓம் பவளப் பிரியனே போற்றிஓம் பழநியில் அருள்பவனே போற்றிஓம் பரத்வாஜர் சீடனே போற்றிஓம் பரனருள் பெற்றவனே போற்றிஓம் பார்க்கவனே போற்றிஓம் பவுமனே போற்றிஓம் பிருத்வி பாலனே போற்றிஓம் பின்னும் செல்வோனே போற்றிஓம் பூமி அதிதேவதையனே போற்றிஓம் புரூரவசுக்கு அருளியவனே போற்றிஓம் புள்ளிருக்கு வேளூரானே போற்றிஓம் பொன் தேரனே போற்றிஓம் மங்களனே போற்றிஓம் மங்கலம் அளிப்பவனே போற்றிஓம் மருந்தாவோனே போற்றிஓம் மகரத்தில் உச்சனே போற்றிஓம் மாவீரனே போற்றிஓம் மிருகசீரிட நாதனே போற்றிஓம் முக்கோண மண்டலனே போற்றிஓம் முருகனருள் பெற்றவனே போற்றிஓம் முடி தரித்தவனே போற்றிஓம் மூன்றாமவனே போற்றிஓம் மென்னகையனே போற்றிஓம் மேன்மையளிப்பவனே போற்றிஓம் மேதையே போற்றிஓம் மேலோனவனே போற்றிஓம் மேஷக் கொடியோனே போற்றிஓம் மேஷராசி அதிபதியே போற்றிஓம் ரவி மித்ரனே போற்றிஓம் ரோக நாசகனே போற்றிஓம் வரத ஹஸ்தனே போற்றிஓம் வரம் அருள்பவனே போற்றிஓம் வியர்வை தோன்றலே போற்றிஓம் விருச்சிக ராசி அதிபதியே போற்றிஓம் வீரனாக்குபவனே போற்றி ஓம் வீரபத்திரன் அம்சமே போற்றிஓம் வேல் ஆயுதனே போற்றிஓம் வெற்றி அளிப்பவனே போற்றிஓம் வைத்தியனே போற்றிஓம் சத்திரியனே போற்றிஓம் சமிப்பவனே போற்றிஓம் ஷேத்ரபாலனுக்கு தேவதையனே போற்றிஓம் ‘ஹ்ரிம்’ பீஜ மந்திரனே போற்றிஓம் செவ்வாய்த்தேவனே போற்றி!