எண்ணம், சொல், செயலால் பிறருக்கு துன்பம் தராமல் வாழ முடியுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2018 04:04
சொல், செயல் உடல் சம்பந்தப்பட்டது. எண்ணம் மனம் சம்பந்தப்பட்டது. மனதில் இறை சிந்தனை இருந்தால் சொல், செயல் தூய்மை பெறும். தவறான சிந்தனை உண்டாகாத நிலையில் பிறருக்கும் துன்பம் உண்டாகாது.