பதிவு செய்த நாள்
12
ஏப்
2018
05:04
பல ஊர்களில் அருள்பாலிக்கும் நரசிம்மரின் திருப்பெயர்களைத் தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பெயர்களை தினமும் மூன்று முறை பக்தியுடன் வாசிப்பவர்களின் நியாயமான தேவைகள் நிறைவேறும்.
1. அகோபில நரசிம்மர் , 2. அழகியசிங்கர், 3. அனந்த வீரவிக்ரம நரசிம்மர் 4. உக்கிர நரசிம்மர், 5. கதலி நரசிங்கர் , 6. கதலி லட்சுமி நரசிம்மர் 7. கதிர் நரசிம்மர் , 8. கருடாத்ரி லட்சுமி நரசிம்மர், 9. கல்யாண நரசிம்மர், , 10. குகாந்தர நரசிம்மர்,11. குஞ்சால நரசிம்மர், 12. கும்பி நரசிம்மர், 13. சாந்த நரசிம்மர்,14. சிங்கப் பெருமாள்,15. தெள்ளிய சிங்கர்,16. நரசிங்கர்,17. பானக நரசிம்மர் 18. பாடலாத்ரி நரசிம்மர்,19. பார்க்கவ நரசிம்மர், 20. பாவன நரசிம்மர்,21. பிரஹ்லாத நரசிம்மர் 22. பிரகலாத வரதன்,23. பூவராக நரசிம்மர், 24. மாலோல நரசிம்மர், 25. யோக நரசிம்மர், 26. லட்சுமி நரசிம்மர், 27. வரதயோக நரசிம்மர், 28. வராக நரசிம்மர், 29. வியாக்ர நரசிம்மர் , 30. ஜ்வாலா நரசிம்மர்.