கிழக்குப் பார்த்து அமர்ந்து தான் சாப்பிட வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24மே 2018 04:05
உணவு உண்ண ஆகாத திசை வடக்கு. மற்ற திசைகளில் உண்ணுவதால் நன்மையே. ஒவ்வொரு திசைக்கு ஒரு பலனுண்டு. கிழக்கு- ஆயுள் விருத்தி, மேற்கு- செல்வவளம், தெற்கு- புகழ், வடக்கு- நோய் உண்டாகும் என்று முன்னோர் சொல்லி உள்ளனர்.