திருப்பதி பெருமாள் படத்தை தனியாக பூஜையறையில் வைக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஆக 2018 02:08
தாயாரைப் (ஸ்ரீதேவி) பிரிந்து திருப்பதி ஸ்ரீநிவாச பெருமாள் எப்போதும் இருப்பதில்லை. சுவாமியின் மார்பில் லட்சுமி தாயார் நித்யவாசம் செய்கிறாள். அதனால், திருப்பதி பெருமாளை வணங்குபவருக்கு ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா’ என்று சொல்லும் படி நல்வாழ்வு அமைவது உறுதி.