பூஜையறை, சுவாமி படங்கள் எத்திசை நோக்கி இருக்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16அக் 2018 12:10
பூஜையறை மற்றும் சுவாமி படங்கள் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். தெற்கு நோக்கி தட்சிணாமூர்த்தி, நரசிம்மரையும், வடக்கு நோக்கி துர்க்கை, லட்சுமியையும் வைப்பது சிறப்பு.