நம் நாட்டில் பணம் அச்சடிக்கும் இடம் மகாராஷ்டிராவிலுள்ள நாசிக். இந்த ஊரே ராமாயணத்தில் ’பஞ்சவடி’எனப்படுகிறது. இங்கிருந்து தான் சீதையை ராவணன் கவர்ந்து சென்றான். இங்கே அச்சாகும் பணத்தையே நாடெங்கும் உள்ள திருடர்கள் கவர்ந்து செல்கிறார்கள். பஞ்சவடி என்றாலே கவரும் இடம் தானோ!