|
அருள்மிகு வலங்கைமான் மாரியம்மன் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
மூலவர் | : |
வலங்கைமான் மாரியம்மன் |
|
ஊர் | : |
வலங்கைமான் |
|
மாவட்டம் | : |
திருவாரூர்
|
|
மாநிலம் | : |
தமிழ்நாடு |
|
|
|
|
திருவிழா: |
|
|
|
|
|
ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும் மற்ற ஞாயிற்றுக்கிழமைகளிலும் இங்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகிறது. |
|
|
|
|
|
தல சிறப்பு: |
|
|
|
|
|
இக்கோயிலில் பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும். இது சோழர்களால் கட்டப்பட்ட கோயில். |
|
|
|
|
|
திறக்கும் நேரம்: | | |
| | | | காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | | | | |
|
முகவரி: | | | | | |
அருள்மிகு வலங்கைமான் மகாகாளி திருக்கோயில்
வலங்கைமான்
திருவாரூர். |
|
| | |
|
போன்: | | | | | |
+91 4374-264575 | |
| | | |
பொது தகவல்: | |
|
|
|
|
இந்த கோயிலில் பேச்சியம்மன், இருளன், மதுரைவீரன் விநாயகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். |
|
|
|
|
|
|
|
|
தல வரலாறு: | |
|
|
|
|
தட்சனின் வேண்டுகோள்படி சக்திதேவி அவனது மகளாகப் பிறந்தாள். தட்சன் சிவபெருமானை வெறுத்தான். ஆனால் சக்தியோ சிவனையே திருமணம் செய்து கொண்டாள். தட்சன் யாகம் செய்த போது சக்தி யாகத்தீயில் விழுந்து மீண்டும் இமயமலையில் அவதரித்தாள். சக்திதேவியின் உருவம் நெருப்பில் குளித்ததால் சிதைந்து போயிற்று எனவே திருமால் உலகத்தை காப்பாற்ற சிவபெருமானை வேண்டி அழகிய சக்தியை உருவாக்க கேட்டார். அவ்வாறு உருவான சக்தி பல தலங்களில் அமர்ந்தாள். இவற்றை சக்திபீடங்கள் என்றனர். இந்த பீடங்கள் 108 தான். ஆனால் சக்திபீடங்களையும் மிஞ்சும் வகையில்சில கோயில்கள் அமைந்தன அவற்றில் ஒன்று தான் வலங்கை மான் மகா மாரியம்மன் கோயில். |
|
|
|
|
|
|
சிறப்பம்சம்: | |
|
|
|
|
அதிசயத்தின் அடிப்படையில்:
இக்கோயிலில் பாடைகட்டி நேர்த்திக்கடன் செலுத்துவது மிகவும் சிறப்பம்சமாகும்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|