1. பிரம்மாவின் மகன் -மரீசீ 2. மரீசீயின் மகன்- கஷ்யபர் 3. கஷ்யபரின் மகன் -விவஸ்வான் 4. விவஸ்வானின் மகன்- மனு 5. மனுவின் மகன் -இஷ்வாகு 6. இஷ்வாகுவின் மகன் -விகுக்ஷி 7. விகுக்ஷியின் மகன்- புரண்ஜயா 8. புரண்ஜயாவின் மகன் -அணரன்யா 9. அணரன்யாவின் மகன் -ப்ருது 10. ப்ருதுவின் மகன்- விஷ்வாகஷா 11. விஷ்வாகஷாவின் மகன் -ஆர்தரா 12. ஆர்தராவின் மகன் யுவான்ஷ்வா-1 13. யுவான்ஷ்வாவின் மகன் ஷ்ரவஷ்ட் 14. ஷ்ரவஷ்டின் மகன் -வ்ரதஷ்வா 15. வ்ரதஷ்வாவின் மகன் -குவலஷ்வா 16. குவலஷ்வாவின் மகன் - த்ருதஷ்வா 17. த்ருதஷ்வாவின் மகன் -ப்ரோமத் 18. ப்ரோமத்தின் மகன்- ஹர்யஷ்வா 19. ஹர்யஷ்வாவின் மகன் -நிகும்ப் 20. நிகும்பின் மகன் -சன்டஷ்வா 21. சன்டஷ்வாவின் மகன் க்ருஷஸ்வா 22. க்ருஷஸ்வாவின் மகன் ப்ரஸன்ஜீத் 23. ப்ரஸன்ஜீத்தின் மகன் யுவான்ஷ்வா-2 24. யுவான்ஷ்வாவின் மகன் மன்தாத்தா 25. மன்தாத்தாவின் மகன் அம்பரீஷா 26. அம்பரீஷாவின் மகன் ஹரிதா 27. ஹரிதாவின் மகன் த்ரதஸ்யு 28. த்ரதஸ்யுவின் மகன் -ஷம்பூத் 29. ஷம்பூத்தின் மகன்- அனரண்யா-2 30. அனரண்யாவின் மகன் - த்ரஷஸ்தஸ்வா 31. த்ரஷஸ்தஸ்வாவின் மகன் ஹர்யஷ்வா 2 32. ஹர்யஷ்வாவின் மகன் -வஸுமான் 33. வஸுமாவின் மகன்- த்ரிதன்வா 34. த்ரிதன்வாவின் மகன் த்ரிஅருணா 35. த்ரிஅருணாவின் மகன் -திரிசங்கு 36. திரிசங்கு வின் மகன் ஹரிசந்திரன் 37. ஹரிசந்திரநநின் மகன் ரோஹிதாஷ்வா 38. ரோஹிதாஷ்வாவின் மகன் ஹரித் 39. ஹரித்தின் மகன் -சன்சு 40. சன்சுவின் மகன் -விஜய் 41. விஜயின் மகன் -ருருக் 42. ருருக்கின் மகன் -வ்ருகா 43. வ்ருகாவின் மகன் -பாஹு 44. பாஹுவின் மகன்- சாஹாரா 45. சாஹாராவின் மகன் -அசமஞ்சன் 46. அசமஞ்சனின் மகன் -அன்ஷுமன் 47. அன்ஷுமனின் மகன் -திலீபன் 48. திலீபனின் மகன்- பகீரதன் 49. பகீரதனின் மகன் -ஷ்ருத் 50. ஷ்ருத்தின் மகன் -நபக் 51. நபக்கின் மகன்- அம்பரீஷ் 52. அம்பரீஷனின் மகன் -சிந்து த்வீப் 53. சிந்து த்வீப்பின் மகன்- ப்ரதயு 54. ப்ரதயுவின் மகன் -ஸ்ருது பர்ணா 55. ஸ்ருது பர்ணாவின் மகன் சர்வகாமா 56. சர்வகாமாவின் மகன்- ஸுதஸ் 57. ஸூதஸின் மகன் -மித்ரஷா 58. மித்ராஷாவின் மகன்- சர்வகாமா 2 59. சர்வகாமாவின் மகன் அனன்ரண்யா3 60. அனன்ரண்யாவின் மகன் -நிக்னா 61. நிக்னாவின் மகன்- ரகு 62. ரகுவின் மகன் -துலிது 63. துலிதுவின் மகன் - கட்வாங் திலீபன் 64. கட்வாங் திலீபனின் மகன் - ரகு2 65. ரகுவின் மகன் - அஜன் 66. அஜனின் மகன் - தசரதன் 67. தசரதனின் மகன் 68. ஸ்ரீ ரகு ராமன்* இப்படி 68 பரம்பரை கொண்டது.