உடைந்த சுவாமி படம், விரிசலான சிலை வீட்டில் இருக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2019 02:12
கிழிந்த ஆடைகளை உடுத்த விரும்புவார்களா? இல்லையே! சிதைந்த சிலைகள், உடைந்த படங்களுக்கு பூஜை செய்வது கூடாது. சரி செய்த பின்னர் வழிபடலாம். இல்லாவிட்டால் புதிதாக வாங்குவது நல்லது.