பூஜையறையில் வைத்து வழிபடலாம். ராமநாம வங்கி, அறக்கட்டளை நிறுவனங்களில் ஒப்படைத்தால் அவர்களும் பாதுகாப்பாக வைத்துக் கொள்வர். அயோத்தி ராமர் கோயிலுக்கு அனுப்புவது சாலச் சிறந்தது.
அனுப்ப வேண்டிய முகவரி
ஸ்ரீராம நாம வங்கி "ராம மந்திரம் 2, விநாயகம் தெரு மேற்கு மாம்பலம் சென்னை – 600 033 044 – 24893736