சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
‘ஷோடச’ நாமங்கள் என்னும் 16 பெயர்கள் ஆகம சாஸ்திரத்தில் உள்ளன. 108 பெயர்கள் அஷ்டோத்திரத்திலும், 1008 பெயர்கள் சகஸ்ர நாமத்திலும் உள்ளன. எத்தனை இருந்தாலும் அழகு தமிழில் வாய் நிறைய ‘முருகா’ என ஒருமுறை அழைத்தால் போதும் அருளை வாரி வழங்குவான்.