சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்க அருணாசல கவிராயர் பாடிய ராமநாடக கீர்த்தனையை ராகத்துடன் பாடுங்கள்.கண்டேன், கண்டேன், கண்டேன்சீதையை கண்டேன் ராகவா!அண்டருங் காணாத அரவிந்த வேதாவைலங்காபுரத்திலேயே தரவந்த மாதாவை(கண்)காவி விழிகளில் உன் உருவெளி மின்னகனிவாய்தனிலே உன் திருநாமமே பன்னஆவித்துணையைப் பிரிந்த மடஅன்னமானால்நான் சொல்லுவதென்னபூவை திரிதடை நித்தம் நித்தம் சொன்னபுத்தி வழியே தன்புத்தி நிலைமை என்னபாவி அரக்கியர் காவல்சிறை துன்னபஞ்சுபடிந்த பழம்சித்திரம் என்ன (கண்)