பட்டாபிஷேகத்தில் மதுரை மீனாட்சிக்கு வேப்பம் பூ மாலை அணிவிப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மே 2020 03:05
பாண்டியர்களின் அடையாளம் மீன் கொடி, வேப்பம்பூ மாலை. பாண்டிய மன்னர்கள் வேப்பம்பூ மாலை தரித்தவர்கள் என சங்ககால நூல்கள் கூறுகின்றன. எனவேதான் இன்றளவும் மதுரையை ஆளும் பாண்டியநாட்டு மகாராணி மீனாட்சி அம்பிகை பட்டாபிஷேகம் அன்று வேப்பம்பூ மாலை அணிந்து, தனது நாட்டுமக்களை காண திருவீதி உலா வருகிறாள். மதுரை மீனாட்சி அம்மன் பட்டாபிஷேக நிறைவிற்கு பின் வேப்பம்பூ மாலை இன்றொரு நாள் மட்டுமே சாற்றப்படுகிறது.