சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவபெருமானுக்கு 25 விதமான கோலங்களில் அருள்புரிகிறார். மதுரை மீனாட்சியம்மன் கோயில் சுவாமி சன்னதியிலுள்ள நந்தி மண்டபத்தில் இந்த சிவமூர்த்தங்களை தரிசிக்கலாம். 1. சந்திர சேகரர்2. உமா மகேஸ்வரர்3. ரிஷபாரூடர்4. நடராஜர்5. கல்யாண சுந்தரர்6. பிட்சாடனர்7. காம தகனர்8. திரிபுராந்தகர்9. சலந்தராரி10. கஜசம்ஹாரர்11. வீரபத்திரர்12. சங்கர நாராயணர்13. அர்த்த நாரீஸ்வரர்14. கிராதக மூர்த்தி15. கங்காளர்16. சண்டேச அனுக்ரஹர்17. சக்கர தானர்18. விக்னப்பிரசாதர்19. சோமாஸ்கந்தர்20. ஏகபாத மூர்த்தி21. சுகாசனர்22. தட்சிணாமூர்த்தி23. வியாக்ரபாத மூர்த்தி24. பதஞ்சலி மூர்த்தி25. லிங்கோத்பவர்