Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடவுளின் வாகனங்கள் பிரபல ஆஞ்சநேயர் கோயில்கள் பிரபல ஆஞ்சநேயர் கோயில்கள்
முதல் பக்கம் » துளிகள்
அலை இல்லாத கடல்
எழுத்தின் அளவு:
அலை இல்லாத கடல்

பதிவு செய்த நாள்

20 மே
2020
03:05

ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமர், தெற்கு திசை நோக்கி வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கடற்கரையை அடைந்தார். தன் வருத்தம் தீர அங்கு நவக்கிரகங்களை வழிபடலாம் தீரும் என கருதினார். அதற்காக நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய முயன்றார். அப்போது சீற்றமுடன் கடல் இருந்ததால், பெருமாளை மனதிற்குள் வழிபட்டார். அவர் அருளால் கடல் அடங்கியது. அதனடிப்படையில்  இங்குள்ள சுவாமி, ‘கடல் அலை அடைத்த பெருமாள்’ என பெயர் பெற்றார். காலப்போக்கில் ‘கடலடைத்த பெருமாள்’ என மருவி விட்டது. இன்றும் இங்கு அலை இல்லாமல் அமைதியாக கடல் காட்சியளிக்கிறது.  ராமர் பிரதிஷ்டை செய்த நவக்கிரகங்களை வழிபட்டால் தோஷம் நீங்கி கிரகங்களால் நன்மை ஏற்படும். 

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar