வீடு கட்டப்படும் இடத்தில் நம்மையும் அறியாமல் குறைபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். அதைப் போக்குவது அவசியம். வீடு மங்களகரமாக இருக்க வேண்டும். அதாவது வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நிகழ வேண்டும். இதற்காக தடைகளை தகர்க்கும் விநாயகரை வழிபடும் விதமாக கணபதிஹோமம் நடத்துகிறோம்.