பிரம்ம முகூர்த்தத்தில் வழிபட்டால் விருப்பம் நிறைவேறுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜூலை 2020 04:07
பிரம்மமுகூர்த்தம் எனப்படும் அதிகாலையில் 4:30 – 6:00 மணிக்குள் நீராடி கடவுளை வழிபட்டால் பன்மடங்கு பலன் கிடைக்கும். மேலும் நாம் ஒவ்வொருவரும் அவரவருக்குரிய கடமைகளைச் சரிவரச் செய்தால் விருப்பம் தானாக நிறைவேறும்.