Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருஷ்டியை போக்க என்ன செய்யலாம்? கையால் தொடக்கூடாத சிவலிங்கம் கையால் தொடக்கூடாத சிவலிங்கம்
முதல் பக்கம் » துளிகள்
நிம்மதியாக வாழ சக்கரத்தாழ்வார் போற்றி படியுங்கள் ..
எழுத்தின் அளவு:
நிம்மதியாக வாழ சக்கரத்தாழ்வார் போற்றி படியுங்கள் ..

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2020
05:07

சக்கரத்தாழ்வார் இருக்க சங்கடம் எதற்கு?. நிம்மதியாக வாழ தினமும் சக்கரத்தாழ்வார் போற்றி படியுங்கள்.

ஓம் உதய சூரியனுக்கு சமமானவரே போற்றி
ஓம் உதாரமான புஜபலம் உள்ளவரே போற்றி
ஓம் கோடி மன்மதனைப் போன்றவரே போற்றி
ஓம் ஸ்ரீவிஷ்ணுவின் இதய ஆனந்தமே போற்றி
ஓம் பக்தர்களின் கற்பத விருட்சமே போற்றி
ஓம் அபய வரத ஹஸ்தம் உள்ளவரே போற்றி
ஓம் சக்கரத்தாழ்வாரே போற்றி
ஓம் அண்ட சராசரத்தை தாண்டுபவரே போற்றி
ஓம் தசரதச் சக்கரவர்த்தியின் திருக்குமாரரே போற்றி
ஓம் துக்க நெருப்பைத் தகிப்பவரே போற்றி

ஓம் சுசிபாலனை வதைத்தவரே போற்றி
ஓம் கைகேயியின் திருக்குமாரரே போற்றி
ஓம் பாலசூரியனைப் போன்றவரே போற்றி
ஓம் மிகச் சிறந்த நீதிமானே போற்றி
ஓம் தேவர்களைக் காப்பவரே போற்றி
ஓம் தேவ எதிரிகளை வதைப்பவரே போற்றி
ஓம் மூம்மூர்த்திகளின் முதல்வரே போற்றி
ஓம் மிகப்பெரும் கீர்த்தி உள்ளவரே போற்றி
ஓம் திக்குகளைப் பிரகாசிக்க வைப்பவரே போற்றி
ஓம் சுக்ரீவன் போன்ற வானரர்களுக்கு பிரியரே போற்றி

ஓம் தத்துவ ஞான ஆசை கொண்டவரே போற்றி
ஓம் உதய சூரியனைப் போன்ற விழியுடையவரே போற்றி
ஓம் பட்டுப் பீதாம்பரம்அணிந்தவரே போற்றி
ஓம் மஹா விஷ்ணுவிற்குப் பிரியமானவரே போற்றி
ஓம் கோடி சூர்யப் பிரகாசம் உடையரே போற்றி
ஓம் மௌஞ்சி தரித்திருப்பவரே போற்றி
ஓம் யக்ஞோப வீதம் தரித்திருப்பவரே போற்றி
ஓம் பல ஆபரணம் பூண்டவரே போற்றி
ஓம் தெய்வீகக் களையுள்ளவரே போற்றி
ஓம் குண்டலங்களை அணிபவரே போற்றி

ஓம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்பவரே போற்றி
ஓம் விரும்பியதைத் தருபவரே போற்றி
ஓம் முனிவர்களாலும் வணங்கப்படுபவரே போற்றி
ஓம் வேத த்வனிகளால் மகிழ்ச்சியடைபவரே போற்றி
ஓம் வைரம் பாய்ந்த அங்கமுடையவரே போற்றி
ஓம் பிங்கள வண்ண உரோமமுடையவரே போற்றி
ஓம் ககன மார்க்கப் பிரயாணியே போற்றி
ஓம் இரண்டு கைகளை யுடையவரே போற்றி
ஓம் நான்கு கைகளைப் பெற்றவரே போற்றி
ஓம் எட்டுக் கைகள் உடையவரே போற்றி

ஓம் பதினெட்டுக் கைகள் உடையவரே போற்றி
ஓம் தங்கக் குண்டலமணிந்தவரே போற்றி
ஓம் அம்பரீஷனைக் காத்தவரே போற்றி
ஓம் கூப்பிய கைகள் உடையவரே போற்றி
ஓம் மஹாவிஷ்ணுமுன் நிற்பவரே போற்றி
ஓம் ஆனந்தக் கண்ணீர் சொரிபவரே போற்றி
ஓம் காதயுதம் தரித்தவரே போற்றி
ஓம் சங்காயுதத்தைப் பெற்றவரே போற்றி
ஓம் சக்கராயுதத்தை அடைந்தவரே போற்றி
ஓம் வாள் ஆயுதம் உடையவரே போற்றி

ஓம் எமனின் பாசாயுதம் கொண்டவரே போற்றி
ஓம் பிரளய காலாக்னி ஏந்தியவரே போற்றி
ஓம் விரலாயுதத்தை உடையவரே போற்றி
ஓம் வஜ்ராயுதம் தரித்தவரே போற்றி
ஓம் சூலாயுதம் ஏந்தியவரே போற்றி
ஓம் பராசக்தியின் திரிசூலம் ஏந்தியவரே போற்றி
ஓம் குந்தாயுதத்தைப் தரித்தவரே போற்றி
ஓம் முசலத்தைக் கையில் பெற்றவரே போற்றி
ஓம் பரசுவைக் கையில் ஏந்தியவரே போற்றி
ஓம் கேடயத்தைத் தரித்தவரே போற்றி

ஓம் பிரகாசிக்கும் கேசத்தை உடையவரே போற்றி
ஓம் முக்கண்களை உடையவரே போற்றி
ஓம் உறுதி வாய்ந்த தோள் வலிமையரே போற்றி
ஓம் தண்டம் போன்ற கையரே போற்றி
ஓம் ராட்சச சம்ஹாரியே போற்றி
ஓம் விஷ்ணு பக்தரே போற்றி
ஓம் ருத்ரப் பிரியரே போற்றி
ஓம் பிங்கள வர்ணக் கண்கள் உடையவரே போற்றி
ஓம் மஹா வீரரே போற்றி
ஓம் அசுரர்களின் கொழுப்பகற்றுபவரே போற்றி

ஓம் தேவர்களால் பூஜிக்கப்படுபவரே போற்றி
ஓம் மஹா தேஜஸ்வீயே போற்றி
ஓம் புஜங்களை ஆயுதமாக உடையவரே போற்றி
ஓம் மஹா ப்ரபஞ்சரே போற்றி
ஓம் சிவப்ரியரே போற்றி
ஓம் மஹா பலரே போற்றி
ஓம் சூரியனுக்கு இணையானவரே போற்றி
ஓம் அளவில்லா ஆற்றல் உடையவரே போற்றி
ஓம் மஹா சூரரே போற்றி
ஓம் ஆத்ம ஸ்வரூபியே போற்றி

ஓம் தர்மத்தை ஆராதனை செய்பவரே போற்றி
ஓம் தர்மராஜரே போற்றி
ஓம் சமத்துவமுடையவரே போற்றி
ஓம் தண்டதரரே போற்றி
ஓம் தபஸ்வியே போற்றி
ஓம் ஜிதேந்த்ரியரே போற்றி
ஓம் சர்வக்ஞரே போற்றி
ஓம் புண்ணிய மித்திரரே போற்றி
ஓம் பிரும்ம அம்சமுடையவரே போற்றி
ஓம் மிக பயங்கரவாதியே போற்றி

ஓம் சம்ஹார மூர்த்தியே போற்றி
ஓம் நம்பினோர்க்கு உபகாரியே போற்றி
ஓம் பாவிகளின் எமனே போற்றி
ஓம் விசாலமான கண்கள் உள்ளவரே போற்றி
ஓம் சுலபமாய் தரிசிக்க முடியாதவரே போற்றி
ஓம் காலத்தை கண்காணிப்பவரே போற்றி
ஓம் கோரமானவரே போற்றி
ஓம் பயங்கரரே போற்றி
ஓம் திருப்தியுற்றவரே போற்றி
ஓம் ஸம்ஹாரியே போற்றி

ஓம் ஆபத்தில் காப்பவரே போற்றி
ஓம் ஆதியந்தம் இல்லாதவரே போற்றி
ஓம் தர்மத்தின் காவலரே போற்றி
ஓம் குளிரச் செய்பவரே போற்றி
ஓம் சந்தோஷத்தைத் தருபவரே போற்றி
ஓம் அமைதி நிறைந்த ஞானியே போற்றி
ஓம் வேண்டிய வரம் தரும் சுதர்சனரே போற்றி
ஓம் மஹா சுதர்சனர் திருவடிகளே போற்றி போற்றி

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar