Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கெட்ட நாளா அமாவாசை பிறந்த குழந்தையின் வாயில் தேன் ...
முதல் பக்கம் » துளிகள்
இதை தினமும் படிக்க நல்வாழ்வு அமையும்!
எழுத்தின் அளவு:
இதை தினமும் படிக்க நல்வாழ்வு அமையும்!

பதிவு செய்த நாள்

15 செப்
2020
03:09

அறுபத்து மூவர் போற்றி தினமும் படிக்க நாயன்மார் அருளால் நல்வாழ்வு அமையும்

ஓம் அதிபத்த நாயனாரே போற்றி
ஓம் அப்பூதியடிகளே போற்றி
ஓம் அமர்நீதி நாயனாரே போற்றி
ஓம் அரிவாட்டாயரே போற்றி
ஓம் ஆனாய நாயனாரே போற்றி
ஓம் இசைஞானியாரே போற்றி
ஓம் இடங்கழி நாயனாரே போற்றி
ஓம் இயற்பகை நாயனாரே போற்றி
ஓம் இளையான்குடி மாறரே போற்றி
ஓம் எறிபத்தரே போற்றி

ஓம் ஏனாதி நாதரே போற்றி
ஓம் ஏயர்கோன் கலிக்காமரே போற்றி
ஓம் ஐயடிகள் காடவர்கோனே போற்றி
ஓம் கணநாதரே போற்றி
ஓம் கணம்புல்லரே போற்றி
ஓம் கண்ணப்பரே போற்றி
ஓம் கலிக்கம்பரே போற்றி
ஓம் கலிய நாயனாரே போற்றி
ஓம் சுழற்றறிவாரே போற்றி
ஓம் சுழற்சிங்கரே போற்றி

ஓம் காரி நாயனாரே போற்றி
ஓம் காரைக்கால் அம்மையே போற்றி
ஓம் குங்கிலியக்கலியரே போற்றி
ஓம் குலச்சிறையாரே போற்றி
ஓம் கூற்றுவ நாயனாரே போற்றி
ஓம் கோட்புலி நாயனாரே போற்றி
ஓம் கோச்செங்கட் சோழரே போற்றி
ஓம் சடைய நாயனாரே போற்றி
ஓம் சண்டேசுவரரே போற்றி
ஓம் சக்தி நாயனாரே போற்றி

ஓம் சாக்கிய நாயனாரே போற்றி
ஓம் சிறுத்தொண்டரே போற்றி
ஓம் சிறப்புலி நாயனாரே போற்றி
ஓம் சுந்தரரே போற்றி
ஓம் செருத்துணையாரே போற்றி
ஓம் சோமாசிமாறரே போற்றி
ஓம் தண்டியடிகளே போற்றி
ஓம் திருக்குறிப்புத் தொண்டரே போற்றி
ஓம் திருஞானசம்பந்தரே போற்றி
ஓம் திருநாவுக்கரசரே போற்றி

ஓம் திருநாளைப் போவாரே போற்றி
ஓம் திருநீலகண்டரே போற்றி
ஓம் திருநீலநக்கரே போற்றி
ஓம் திருநீலகண்ட யாழ்ப்பாணரே போற்றி
ஓம் திருமூலரே போற்றி
ஓம் நமிநந்தியடிகளே போற்றி
ஓம் நரசிங்கமுனையரையரே போற்றி
ஓம் நேச நாயனாரே போற்றி
ஓம் நின்றசீர் நெடுமாறரே போற்றி
ஓம் புகழ்ச்சோழரே போற்றி

ஓம் புகழ்த்துணை நாயனாரே போற்றி
ஓம் பூசலார் நாயனாரே போற்றி
ஓம் பெருமிழலைக் குறும்பரே போற்றி
ஓம் மங்கையர்க்கரசியாரே போற்றி
ஓம் மானக் கஞ்சாறரே போற்றி
ஓம் முருக நாயனாரே போற்றி
ஓம் முனையடுவார் நாயனாரே போற்றி
ஓம் மூர்த்தியாரே போற்றி
ஓம் மூர்க்க நாயனாரே போற்றி
ஓம் மெய்ப்பொருள் நாயனாரே போற்றி

ஓம் ருத்ர பசுபதியாரே போற்றி
ஓம் வாயிலார் நாயனாரே போற்றி
ஓம் விறன்மிண்ட நாயனாரே போற்றி
ஓம் அறுபத்து மூவரே போற்றி
ஓம் அன்பரே போற்றி
ஓம் அளத்தற்கரியவரே போற்றி
ஓம் அரனடிமை ஆனோரே போற்றி
ஓம் அவனோடு இணைந்தவரே போற்றி
ஓம் அரும்சக்தி படைத்தோரே போற்றி
ஓம் அழிவை வென்றோரே போற்றி

ஓம் ஊனுடம்பைக் கருதாரே போற்றி
ஓம் ஊழ்வினையே வென்றோரே போற்றி
ஓம் எளியோரே போற்றி
ஓம் ஏற்றமளிப்போரே போற்றி
ஓம் சிவபூஜைப் பிரியரே போற்றி
ஓம் சிவாலயத்திருப்போரே போற்றி
ஓம் சிவன்பெருமை பகர்ந்தோரே போற்றி
ஓம் சிவனடியார்க்கருள்வோரே போற்றி
ஓம் சைவரே போற்றி

ஓம் சைவம் தழைப்பித்தோரே போற்றி
ஓம் ஞானியரே போற்றி
ஓம் ஞாலம் வென்றோரே போற்றி
ஓம் திருத்தொண்டரே போற்றி
ஓம் திருமுறைகள் செய்தோரே போற்றி
ஓம் நல்லோரே போற்றி
ஓம் நல்வழிப்படுத்துவோரே போற்றி
ஓம் நீறணிந்தவரே போற்றி
ஓம் நெறிகாட்டும் நாயகரே போற்றி
ஓம் பல்குலத்தோரே போற்றி
ஓம் பல்வகையில் பூசித்தோரே போற்றி

ஓம் பல்லுாரில் பணிந்தோரே போற்றி
ஓம் பரனருள் பெற்றோரே போற்றி
ஓம் பசுபாசம் கடந்தோரே போற்றி
ஓம் பரமனைப் பரவியோரே போற்றி
ஓம் புண்ணியரே போற்றி
ஓம் புருஷோத்தமரே போற்றி
ஓம் புறசமயம் வென்றோரே போற்றி
ஓம் புகழ்பெருமையடைந்தோரே போற்றி
ஓம் பிறவி கடந்தோரே போற்றி
ஓம் பெரியபுராண நாயகரே போற்றி

ஓம் பேதம் கடந்தவரே போற்றி
ஓம் போற்றற்குரியோரே போற்றி
ஓம் மறைபொருள் உணர்ந்தோரே போற்றி
ஓம் மயிலையில் தேவரே போற்றி
ஓம் மாயை கடந்தோரே போற்றி
ஓம் மயங்குவோர் துணைவரே போற்றி
ஓம் மும்மலம் வென்றோரே போற்றி
ஓம் முக்கிய நாயன்மார்களே போற்றி.

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar