புரட்டாசி விரதமிருந்தால் பெருமாள் அருள் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29செப் 2020 04:09
இன்றைய பரபரப்பு உலகில் விரதம் என்பது பெரிய விஷயம்! விரதமிருந்தால் பெருமாளின் அருள் நிச்சயம் கிடைக்கும். இதற்கு சனிக்கிழமை விரதமிருப்பதோடு, மாதம் முழுவதும் சைவமாக இருப்பதும் அவசியம்.