சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஓம் அளகாபுரி அரசே போற்றிஓம் ஆனந்தம் தரும் அருளே போற்றிஓம் இன்ப வளம் அளிப்பாய் போற்றிஓம் ஈடில்லாப் பெருந்தகையே போற்றிஓம் உகந்தளிக்கும் உண்மையே போற்றிஓம் ஊக்கம் அளிப்பவனே போற்றிஓம் எளியோனுக்கு அருள்பவனே போற்றிஓம் ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றிஓம் ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றிஓம் ஒன்பது நிதி பெற்றவனே போற்றிஓம் ஓங்கார பக்தனே போற்றிஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றிஓம் கனக ராஜனே போற்றிஓம் கனக ரத்தினமே போற்றிஓம் காசு மாலை அணிந்தவனே போற்றிஓம் கின்னரர்கள் தலைவனே போற்றிஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றிஓம் கீரிப்பிள்ளை பிரியனே போற்றிஓம் குருவாரப் பிரியனே போற்றிஓம் குணம் தரும் குபேரா போற்றிஓம் குறை தீர்க்கும் குபேரா போற்றிஓம் கும்பத்தில் உறைபவனே போற்றிஓம் குண்டலம் அணிந்தவனே போற்றிஓம் குபேர லோக நாயகனே போற்றிஓம் குன்றாத நிதி அளிப்பாய் போற்றிஓம் கேடதனை நீக்கிடுவாய் போற்றிஓம் கேட்டவரம் அளிப்பவனே போற்றிஓம் கோடி நிதி அளிப்பவனே போற்றிஓம் சங்க நிதியைப் பெற்றவனே போற்றிஓம் சங்கரர் தோழனே போற்றிஓம் சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றிஓம் சமயத்தில் அருள்பவனே போற்றிஓம் சத்திய சொரூபனே போற்றிஓம் சாந்த சொரூபனே போற்றிஓம் சித்ரலேகா பிரியனே போற்றிஓம் சித்ரலேகா மணாளனே போற்றிஓம் சிந்தையில் உறைபவனே போற்றிஓம் சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றிஓம் சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றிஓம் சிவபூஜை பிரியனே போற்றிஓம் சிவ பக்த நாயகனே போற்றிசிவ மகா பக்தனே போற்றிஓம் சுந்தரர் பிரியனே போற்றிஓம் சுந்தர நாயகனே போற்றிஓம் சூர்பனகா சகோதரனே போற்றிஓம் செந்தாமரைப் பிரியனே போற்றிஓம் செல்வ வளம் அளிப்பவனே போற்றிஓம் செம்மையான வாழ்வளிப்பாய் போற்றிஓம் சொர்ணவளம் அளிப்பவனே போற்றிஓம் சொக்கநாதர் பிரியனே போற்றிஓம் சௌந்தர்ய ராஜனே போற்றிஓம் ஞான குபேரனே போற்றிஓம் தனமளிக்கும் தயாபரா போற்றிஓம் தான்யலட்சுமியை வணங்குபவனே போற்றிஓம் திகட்டாமல் அளித்திடுவாய் போற்றிஓம் திருவிழி அழகனே போற்றிஓம் திருவுரு அழகனே போற்றிஓம் திருவிளக்கில் உறைவாய் போற்றிஓம் திருநீறு அணிபவனே போற்றிஓம் தீயவை அகற்றுவாய் போற்றிஓம் துன்பம் தீர்த்திடுவாய் போற்றிஓம் துாய மனம் படைத்தவனே போற்றிஓம் தென்னாட்டில் குடி கொண்டாய் போற்றிஓம் தேவராஜனே போற்றிஓம் பதுமநிதி பெற்றவனே போற்றிஓம் பரவச நாயகனே போற்றிஓம் பச்சை நிறப் பிரியனே போற்றிஓம் பவுர்ணமி நாயகனே போற்றிஓம் புண்ணிய ஆத்மனே போற்றிஓம் புண்ணியம் அளிப்பவனே போற்றிஓம் புண்ணிய புத்திரனே போற்றிஓம் பொன்னிறமுடையோனே போற்றிஓம் பொன்நகை அணிபவனே போற்றிஓம் புன்னகை அரசே போற்றிஓம் பொறுமை கொடுப்பவனே போற்றிஓம் போகம் பல அளிப்பவனே போற்றிஓம் மங்கலமுடையோனே போற்றிஓம் மங்களம் அளிப்பவனே போற்றிஓம் மங்களத்தில் உறைவாய் போற்றிஓம் மீனலக்னத்தில் உதித்தாய் போற்றிஓம் முத்துமாலை அணிபவனே போற்றிஓம் மோகன நாயகனே போற்றிஓம் வறுமை தீர்ப்பவனே போற்றிஓம் வரம் பல அருள்பவனே போற்றிஓம் விஜயம் தரும் விவேகனே போற்றிஓம் வேதம் போற்றும் வித்தகா போற்றிஓம் வைர மாலை அணிபவனே போற்றிஓம் வைகுண்டவாசப் பிரியனே போற்றிஓம் நடராஜர் பிரியனே போற்றிஓம் நவதான்யம் அளிப்பவனே போற்றிஓம் நவரத்தினப் பிரியனே போற்றிஓம் நித்தியம் நிதி அளிப்பாய் போற்றிஓம் நீங்காத செல்வம் அருள்வாய் போற்றிஓம் வளம் யாவும் தந்திடுவாய் போற்றிஓம் ராவணன் சோதரனே போற்றிஓம் வடதிசை அதிபதியே போற்றிஓம் ரிஷி புத்திரனே போற்றிஓம் ருத்திரப் பிரியனே போற்றிஓம் இருள் நீக்கும் இன்பனே போற்றிஓம் வெண்குதிரை வாகனனே போற்றிஓம் கைலாயப் பிரியனே போற்றிஓம் மனம் விரும்பும் மன்னவனே போற்றிஓம் மணிமகுடம் தரித்தவனே போற்றிஓம் மாட்சிப் பொருளோனே போற்றிஓம் யந்திரத்தில் உறைந்தவனே போற்றிஓம் யௌவன நாயகனே போற்றிஓம் வல்லமை பெற்றவனே போற்றிஓம் குபேரா போற்றி போற்றி