சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகாமக குளத்திற்குள் 19 தீர்த்தங்கள் உள்ளன. 1. வாயு தீர்த்தம் – நோய் நீங்குதல்2. கங்கை தீர்த்தம் – நிம்மதியான இறுதிக்காலம் 3. பிரம்ம தீர்த்தம் – முன்னோர் பாவம் தொலைதல்4. யமுனை தீர்த்தம்– தங்கம் சேருதல்5. குபேர தீர்த்தம் – செல்வ வளம்6. கோதாவரி தீர்த்தம்– விரும்பியது கிடைக்கும்7. ஈசான்ய தீர்த்தம்– சிவனருள் சேரும்8. நர்மதை தீர்த்தம்– தேக பலம் கூடும்9. இந்திர தீர்த்தம் – சொர்க்க வாழ்வு10. சரஸ்வதி தீர்த்தம்– கல்வி வளர்ச்சி11. அக்னி தீர்த்தம் – கொலைப்பாவம் தீரும்12. காவிரி தீர்த்தம்– குழந்தை பாக்கியம்13. யமன் தீர்த்தம் – எமபயம் நீங்குதல்14. குமரி தீர்த்தம் – அஸ்வமேத யாக பலன் 15. நிருதி தீர்த்தம் – திருஷ்டி, பயம் விலகும்16. பயோடினி தீர்த்தம்– குடும்ப ஒற்றுமை17. தேவ தீர்த்தம்– ஆயுள் அதிகரிக்கும்18. வருண தீர்த்தம் – மழை வளம் பெருகும்19. சரயு தீர்த்தம்– நிம்மதி நிலைக்கும்