விருட்ஷ சாஸ்திரத்தில் கூறிய படி உங்கள் நட்சத்திரம் பாதம் அறிந்து மரங்களை நடுங்கள். குறைந்த பட்சம் இரண்டு கன்றுகளாக நடுங்கள். தவறாமல் பேணி பாதுகாத்து வாருங்கள். உங்களின் வாழ்க்கை கண்டிப்பாக வளமை அடையும். நாடும் நலம் பெரும்.
அஸ்வினி 1 ம் பாதம் – காஞ்சிதை (எட்டி) 2 ம் பாதம் – மகிழம் 3 ம் பாதம் – பாதாம் 4 ம் பாதம் – நண்டாஞ்சு
பரணி 1 ம் பாதம் – அத்தி 2 ம் பாதம் – மஞ்சக்கடம்பு 3 ம் பாதம் – விளா 4 ம் பாதம் – நந்தியாவட்டை
கார்த்திகை 1 ம் பாதம் – நெல்லி 2 ம் பாதம் – மணிபுங்கம் 3 ம் பாதம் – வெண் தேக்கு 4 ம் பாதம் – நிரிவேங்கை
ரோஹிணி 1 ம் பாதம் – நாவல் 2 ம் பாதம் – சிவப்பு மந்தாரை 3 ம் பாதம் – மந்தாரை 4 ம் பாதம் – நாகலிங்கம்
மிருகஷீரிஷம் 1 ம் பாதம் – கருங்காலி 2 ம் பாதம் – ஆச்சா 3 ம் பாதம் – வேம்பு 4 ம் பாதம் – நீர்க்கடம்பு
திருவாதிரை 1 ம் பாதம் – செங்கருங்காலி 2 ம் பாதம் – வெள்ளை 3 ம் பாதம் – வெள்ளெருக்கு 4 ம் பாதம் – வெள்ளெருக்கு
புனர்பூசம் 1 ம் பாதம் – மூங்கில் 2 ம் பாதம் – மலைவேம்பு 3 ம் பாதம் – அடப்பமரம் 4 ம் பாதம் – நெல்லி
பூசம் 1 ம் பாதம் – அரசு 2 ம் பாதம் – ஆச்சா 3 ம் பாதம் – இருள் 4 ம் பாதம் – நொச்சி
ஆயில்யம் 1 ம் பாதம் – புன்னை 2 ம் பாதம் – முசுக்கட்டை 3 ம் பாதம் – இலந்தை 4 ம் பாதம் – பலா
மகம் 1 ம் பாதம் – ஆலமரம் 2 ம் பாதம் – முத்திலா மரம் 3 ம் பாதம் – இலுப்பை 4 ம் பாதம் – பவளமல்லி
பூரம் 1 ம் பாதம் – பலா 2 ம் பாதம் – வாகை 3 ம் பாதம் – ருத்திராட்சம் 4 ம் பாதம் – பலா
உத்திரம் 1 ம் பாதம் – ஆலசி 2 ம் பாதம் – வாதநாராயணன் 3 ம் பாதம் – எட்டி 4 ம் பாதம் – புங்கமரம்
ஹஸ்தம் 1 ம் பாதம் – ஆத்தி 2 ம் பாதம் – தென்னை 3 ம் பாதம் – ஓதியன் 4 ம் பாதம் – புத்திரசீவி
சித்திரை 1 ம் பாதம் – வில்வம் 2 ம் பாதம் – புரசு 3 ம் பாதம் – கொடுக்காபுளி 4 ம் பாதம் – தங்க அரளி
சுவாதி 1 ம் பாதம் – மருது 2 ம் பாதம் – புளி 3 ம் பாதம் – மஞ்சள் கொன்றை 4 ம் பாதம் – கொழுக்கட்டை மந்தாரை
விசாகம் 1 ம் பாதம் – விளா 2 ம் பாதம் – சிம்சுபா 3 ம் பாதம் – பூவன் 4 ம் பாதம் – தூங்குமூஞ்சி
அனுஷம் 1 ம் பாதம் – மகிழம் 2 ம் பாதம் – பூமருது 3 ம் பாதம் – கொங்கு 4 ம் பாதம் – தேக்கு
கேட்டை 1 ம் பாதம் – பலா 2 ம் பாதம் – பூவரசு 3 ம் பாதம் – அரசு 4 ம் பாதம் – வேம்பு
மூலம் 1 ம் பாதம் – மராமரம் 2 ம் பாதம் – பெரு 3 ம் பாதம் – செண்பக மரம் 4 ம் பாதம் – ஆச்சா
பூராடம் 1 ம் பாதம் – வஞ்சி 2 ம் பாதம் – கடற்கொஞ்சி 3 ம் பாதம் – சந்தானம் 4 ம் பாதம் – எலுமிச்சை
உத்திராடம் 1 ம் பாதம் – பலா 2 ம் பாதம் – கடுக்காய் 3 ம் பாதம் – சாரப்பருப்பு 4 ம் பாதம் – தாளை
திருவோணம் 1 ம் பாதம் – வெள்ளெருக்கு 2 ம் பாதம் – கருங்காலி 3 ம் பாதம் – சிறுநாகப்பூ 4 ம் பாதம் – பாக்கு
அவிட்டம் 1 ம் பாதம் – வன்னி 2 ம் பாதம் – கருவேல் 3 ம் பாதம் – சீத்தா 4 ம் பாதம் – ஜாதிக்காய்
சதயம் 1 ம் பாதம் – கடம்பு 2 ம் பாதம் – பரம்பை 3 ம் பாதம் – ராம்சீதா 4 ம் பாதம் – திலகமரம்
பூரட்டாதி 1 ம் பாதம் – தேமா 2 ம் பாதம் – குங்கிலியம் 3 ம் பாதம் – சுந்தரவேம்பு 4 ம் பாதம் – கன்னிமந்தாரை
உத்திரட்டாதி 1 ம் பாதம் – வேம்பு 2 ம் பாதம் – குல்மோகர்
3 ம் பாதம் – சேராங்கொட்டை 4 ம் பாதம் – செம்மரம்
ரேவதி 1 ம் பாதம் – பனை 2 ம் பாதம் – தங்க அரளி 3 ம் பாதம் – செஞ்சந்தனம் 4 ம் பாதம் – மஞ்சபலா