நிச்சயமாக. குலதெய்வம் உள்ளிட்ட எந்த தெய்வத்திற்கும் உயிர்ப்பலி வேண்டாம். பால், பொங்கல், பானகம், மாவிளக்கு என சாத்வீக உணவுகளையே படைக்க வேண்டும். பழமையான திருத்தலங்களில் பிறருக்குத் தெரியாமல் சிலர் பலியிடுகின்றனர். அதை முற்றிலும் ஒழிப்பது மிக அவசியம்.