சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சனி என்பதற்கு ‘குளிர்ச்சி’ என்றும் பொருளுண்டு. உடம்பிலுள்ள உஷ்ணத்தை வெளியேற்றி குளிர்ச்சியுடன் இருக்க தினமும் நீராட வேண்டும் என்பது இதன் பொருள். சனிக்கிழமையன்று எண்ணெய் தேய்த்து நீராட வேண்டும் என்றும் சிலர் சொல்வர்.