போதாது. தினமும் பூஜை செய்வது அவசியம். விளக்கேற்றி சுவாமிக்கு பூக்கள் சாத்தி நிவேதனமாக கற்கண்டு அல்லது பழங்கள் வைக்க ஐந்து நிமிடம் போதும். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விநாயகர் அகவல், கந்த சஷ்டிக் கவசம், அபிராமி அந்தாதி போன்ற பாடல்களைப் பாடி பூஜை செய்வது சிறப்பு.