கணவன், மனைவி ஒற்றுமையுடன் இருக்க யாரை வணங்க வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2022 09:05
அர்த்தநாரீஸ்வரர் அல்லது லட்சுமி நாராயணர் வழிபாடு நன்மையளிக்கும். பவுர்ணமியன்று விரதமிருந்து, கோயிலுக்குச் சென்று சுவாமி, அம்மனுக்கு விளக்கேற்றிவழிபடுங்கள்.