Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அண்ணனின் படை வீடுகள் நோயின்றி நீண்ட காலம் வாழ.... நோயின்றி நீண்ட காலம் வாழ....
முதல் பக்கம் » துளிகள்
முருகனுக்கு வாகனம் ஆடு
எழுத்தின் அளவு:
முருகனுக்கு வாகனம் ஆடு

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2022
04:06

கயிலாயத்தில் சிவபெருமான், தனக்கு வாகனம் இருப்பது போல் முருகனுக்கும் வாகனம் இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக நாரதர் மூலம் யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார். தேவர்கள் யாகத்திற்கு வந்தனர். அவர்களுள், ஒருசிலர் அதவாயு என்ற பசுவை யாகத்திற்கு அழைத்து வந்தனர். யாகம் தொடங்கியதும், அந்த பசு சத்தமிட்டது.  அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஆடு தோன்றியது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் பெரிதானது.  யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. அதைக் கண்டு தேவர்கள் ஓடினர். தேவலோக  காவல்  யானைகளையும் அது விரட்டி விட்டு, வைகுண்டத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்தது.

இந்தச்செய்தி முருகப்பெருமானுக்கு எட்டியது. அவரது தளபதிகளில்  ஒருவரான  வீரபாகுவை அனுப்பினார். அவரைக் கண்டதும் ஆடு பின் வாங்கியது. கண் இமைக்கும் நேரத்தில் வீரபாகு ஆட்டினை இழுத்து வந்தார். முருகப்பெருமானை பார்த்ததும் ஆடு அவரது பாதத்தில்  சரணடைந்தது.  தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முருகப்பெருமானிடம் பணிந்து விட்டால், கருணையுடன்  அவர் மன்னித்து விடுவார். ஆட்டையும்  தன் வாகனமாக்கினார். முருகப்பெருமான்.  

 
மேலும் துளிகள் »
temple news
திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். ... மேலும்
 
temple news
சோமன்" என்றால் சமஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை ... மேலும்
 
temple news
மகாளய பட்சத்தின் ஒன்பதாம் நாள் அவிதவா நவமி. சுமங்கலியாக இறந்த மூதாதையர்களின் அருளாசி பெறும் நாள். ... மேலும்
 
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
குரு எனும் வடசொல்லிற்கு பெரியது என்றும், பிதா, அரசன் என்ற பொருள் உண்டு. அனைத்திலும் பெரியவராகவும், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar