தற்போது மிகவும்அரிதாகக் கிடைக்கும் நாகலிங்கப்பூ சிவலிங்கத்திற்கு நாகாபரணம் சூட்டியது போல இருக்கும். சிவனை நாகலிங்கப்பூவால் அர்ச்சிப்பது சிறப்பு. நாகதோஷத்தால்திருமணம், குழந்தைபாக்கியம் தடைபடுபவர்கள் ராகுவேளையில் நாகலிங்கப்பூவால் அர்ச்சனை செய்வது நல்லது. கோவில்களில் மட்டுமே இந்த வழிபாட்டை மேற் கொள்வர்.