வீட்டிற்கு வெளியே பிள்ளையார் சிலை வைத்து வழிபடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூலை 2022 02:07
தெருக்குத்தல், கோபுரக்குத்தல் போன்ற இடங்களில் வீடுகட்டுவது கூடாது. அப்படி செய்தால் வளர்ச்சி இருக்காது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் வீடு கட்டி விட்டால், வாசலில் பிள்ளையார் சிலை வைத்து பூஜிக்க வேண்டும். இப்படி செய்தால் குத்தல் தோஷம் நீங்கிவிடும்.