சிலருக்கு மட்டும் திருமணம் அமையாமல் தடைபடுகிறதே...
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 03:08
ஜாதகத்தில் ஏழு, எட்டாம் பாவங்கள் வாழ்க்கைத் துணையைக் குறிக்கும். இவற்றை ஆராய்வதோடு மணவாழ்க்கையைத் தரும் கிரகமான சுக்கிரனையும் ஆராய வேண்டும். ஜோதிடரிடம் ஜாதகத்தைப் பார்த்து கிரக தோஷ பரிகாரம் செய்தால் திருமணம் விரைவில் அமையும்.