சுவாமிக்கு அலங்காரம் செய்யும் போது திரை இடுவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஆக 2022 03:08
மனிதர்களைப் போல குளியல்(அபிஷேகம்). உடை மாற்றுதல் (அலங்காரம்), உணவளித்தல் (நைவேத்தியம்) ஆகியவை வழிபாட்டில் இடம் பெற்றுள்ளன. அவற்றை மறைவாக செய்ய வேண்டும் என்பதால் சன்னதியை திரையிடுகிறார்கள்.