மஞ்சள், சந்தனம், களிமண்ணால் விநாயகருக்கு சிலை செய்து வழிபடலாம். இதில் விநாயகர் சதுர்த்தியன்று களிமண் விநாயகரை வழிபடுவது சிறப்பு. இதை நீர்நிலைகளில் கரைப்பது அவசியம். ‘மண்ணில் பிறந்த நீ மீ்ண்டும் மண்ணுக்கே சொந்தமாவாய்’ என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகிறது.