சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
அறுபத்துமூவரில் ஆறு நாயன்மாருக்கு ஐப்பசியில் குருபூஜை நடக்கிறது.நாயன்மார் சிறப்புகுருபூஜை நாள்சத்திநாயனார் சிவனடியாரை இகழ்ந்தவரின் நாக்கை அறுத்தவர் ஐப்பசி பூசம் அக்.18 பூசலார் மனதிலேயே கோயில் கட்டி சிவனை பூஜித்தவர் ஐப்பசி அனுஷம் அக்.28ஐயடிகள் காடவர்கோன் அரச வாழ்வைத் துறந்து யாத்திரை புறப்பட்டவர் ஐப்பசி மூலம் அக்.30 திருமூலர் மூவாயிரம் ஆண்டு வாழ்ந்து திருமந்திரம் பாடியவர் ஐப்பசி அசுவினி நவ.7 நெடுமாறநாயனார் மந்திரமாவது நீறு என்னும் பாட்டால் கூன் நிமிரப் பெற்றவர் ஐப்பசி பரணி நவ.8இடங்கழி நாயனார் அடியார்களுக்காக நெல் திருடியவர்களுக்கு உதவியவர் ஐப்பசி கார்த்திகை நவ.9