சிவ வழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2023 01:05
சிவ வழிபாட்டை மூன்றாக பிரித்துள்ளனர்.
குரு வழிபாடு: அறியாமையை போக்கி அறிவை தருபவர் ஆசிரியர். அவரை சிவனாக நினைத்து வழிபடுதல்.
லிங்க வழிபாடு: திருக்கோயில் கருவறையில் இருக்கும் லிங்கத்தை வழிபடுதல்.
சங்கம வழிபாடு: சிவனடியார்களை சிவபெருமானாக கருதி வழிபடுதல். இந்த வழிபாட்டை செய்து காட்டியவர்கள் நாயன்மார்கள். இவர்களை பின்பற்றி சிவவழிபாடு செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் நடக்கும்.